சேஷ வாகனத்தில் பெருமாள்

சேஷ வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார்

Update: 2022-03-13 18:30 GMT
திருவெண்காடு :-

திருவெண்காடு அருகே உள்ள திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் 4-வது நாளான நேற்று பெருமாள் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

மேலும் செய்திகள்