நெல்லை டி.ஐ.ஜி.க்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற நெல்லை டி.ஐ.ஜி.க்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-03-12 23:25 GMT
நெல்லை:
சென்னை மருதத்தில் மாநில அளவிலான போலீஸ் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் கலந்து கொண்டு மாநில அளவில் 2-வது இடம் பிடித்தார்‌. அவருக்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


மேலும் செய்திகள்