புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

அரியலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.

Update: 2022-03-12 21:38 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் 5-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 321 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்