அந்தி சாயும் ஆதவன்

அந்தி சாயும் ஆதவன்

Update: 2022-03-12 18:09 GMT
பகல் முழுவதும் கானல் நீர் கண்ணில் தெரிவதுபோல வெப்பத்தை உமிழ்ந்த சூரியன் மாலையில் மறைவதற்கு தயாராக இருக்கும் வேளையில் 

வேலூர் கோட்டை பகுதியில் தனது வெப்பத்தை உள்ளடக்கி தீப்பிழம்பாய் தன் வடிவத்தையும் குணத்தையும் மாற்றாமல் அப்படியே தன்னுடைய பிம்பத்தை பிரதிபலிக்கும் காட்சியை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்