அரியலூரில் கொரோனா பாதிப்பு இல்லை
4-வது நாளாக அரியலூரில் கொரோனா பாதிப்பு இல்லை.
அரியலூர்:
அரியலூர் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 393 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மேலும் மாவட்டத்தில் நேற்று 1,150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.