கணினி, உபகரணங்கள் திருட்டு

கணினி, உபகரணங்கள் திருடப்பட்டது

Update: 2022-03-11 19:53 GMT
மதுரை, 
மதுரை ெரயில்வே காலனியில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று இந்த அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த கணினி, மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரண பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்