மணப்பாறையில் வெற்றிலை கடை மற்றும் காவல்காரன்பட்டியில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடத்தது. அதன் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து2 கடைகளுக்கும் அபராதம் விதித்தனர். மேலும் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.