துறையூர், மார்ச்.12-
துறையூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர்கள் சங்கர்(வயது 22), தனபால் (23), விக்னேஷ் (20), காமராஜ் (21) ஆகியோர் 20வயதுபெண்ணைகிண்டல்செய்துள்ளனர். இதை தட்டிகேட்ட அந்த பெண்ணை 4 பேரும் சேர்ந்து தாக்கினர். மேலும் அந்த பெண்ணின் அண்ணனையும் கல்லால் தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.