கல்குவாரியில் குழந்தை பிணம் வீச்சு

கல்குவாரியில் குழந்தை பிணம் வீச்சு;

Update: 2022-03-11 18:54 GMT
திருவெறும்பூர்,மார்ச்.12-
துவாக்குடி அருகே புங்கனூர் மாரியம்மன்கோவில் அருகே கல்குவாரி உள்ளது. இங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் பிறந்து 4 மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தை பிணம் மிதந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்தகுழந்தையைமீட்டுபிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு அந்த குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார்? எதற்காக வீசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்