கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

Update: 2022-03-11 18:06 GMT
கே.கே.நகர், மார்ச்.12-
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், நாயுடுபுரத்தை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவரது மகள் ஐரீன் குத்தா (வயது 19). இவர் திருச்சி கே. கே. நகர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் தந்தையிடம் தோழியின் திருமணத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்பு கல்லூரிக்கு வரவில்லை. வீட்டிற்கும் செல்ல வில்லை.  இதுகுறித்து முகமது இஸ்மாயில் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி, கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்