மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பெங்களூரு வருகை

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பெங்களூரு வருகை

Update: 2022-03-10 22:47 GMT
பெங்களூரு:
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று பெங்களூரு வந்தார். அவரை கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி நேரில் சந்தித்து ஓம்பிர்லாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

இருவரும் சிறிது நேரம் பேசினர். அப்போது கர்நாடக சட்டசபை கூட்ட நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்து கூறினார். அதன் பிறகு காகேரி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்