கடையம்: யானைகள் அட்டகாசம்

யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன

Update: 2022-03-10 22:44 GMT
கடையம்:
கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவசைலம் பஞ்சாயத்தில் ஏராளமானவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான இப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன.
இ்ந்த நிலையில் சிவசைலம் பஞ்சாயத்து பங்களாகுடியிருப்பு பகுதியில் உள்ள தோட்டம், வயல்களில் நேற்று முன்தினம் இரவில் யானைக்கூட்டம் புகுந்தது. அங்குள்ள தென்னை மரங்களையும் வேருடன் பிடுங்கி யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

மேலும் செய்திகள்