சுவாமி வீதி உலா

சுவாமி வீதி உலா நடந்தது.

Update: 2022-03-10 21:05 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு நேற்று இரவு சுவாமி வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்