ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது என்பதை வலியுறுத்தி விருதுநகரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மற்றும் முகவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.