தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு

தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு;

Update: 2022-03-10 18:25 GMT
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தை ஒளிபரப்ப கூடாது என வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க.வினர் திரையங்க உரிமையாளர்களிடம் மனு அளித்து இருந்ததையொட்டி, நாமக்கல்லில் உள்ள தியேட்டர் ஒன்றில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்