மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம்
ஆரணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் 15ந் தேதி நடக்கிறது;
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அரிமா சங்க சுகாதார வளாகத்தில் வருகிற 15-ந் ேததி (ெசவ்வாய்க்கிழமை) ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடக்கிறது.
இந்தக் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன் அடையுமாறு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.