திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா

திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-03-09 20:53 GMT
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் விலக்குப் பகுதியில் உள்ள மிலனிக் கண்மாயில் நேற்று மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. இதனையடுத்து அருகில் உள்ள கிராமத்தினர் பலரும் காலையில் கண்மாயில் குவிந்தனர். பின்னர் கண்மாயில் கூடியிருந்த அனைவரும் மீன் பிடித்தனர். மீன்பிடித் திருவிழாவில், கா.பிள்ளையார்பட்டி, காட்டாம்பூர் உள்ளிட்ட அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள், வயதானோர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வலை, வேட்டி, சேலை உள்ளிட்டவைகளை வைத்து ஆர்வமுடன் மீன் பிடித்தனர்.

மேலும் செய்திகள்