ஆலங்குடி பகுதியில் நாளை மின்தடை

ஆலங்குடி பகுதியில் நாளை மின்தடை;

Update: 2022-03-09 20:25 GMT
காரைக்குடி, 
கோவிலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணிவரை மானகிரி, தளக்காவூர், ஆலங்குடி, கூத்தலூர், கீரணிப்பட்டி, இலங்குடி, தட்டட்டி, கொரட்டி, கம்பனூர், பாதரக்குடி குன்றக்குடி, தளி, வீரையன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்