கரூரில் கொரோனாவுக்கு 10 பேருக்கு சிகிச்சை

கரூரில் கொரோனாவுக்கு 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-03-09 17:46 GMT
கரூர்
கரூர், 
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி சுகாதாரத்துறை சார்பில்  வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 3 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 10 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்