நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது

Update: 2022-03-09 17:45 GMT
இளையான்குடி,

சாலைக்கிராமம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகளான சாலைக்கிராமம், கோட்டையூர், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, சீவலாதி, பஞ்சனூர், சூராணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்