பணி நியமன ஆணை

பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.;

Update: 2022-03-09 17:42 GMT
புதுக்கோட்டை:
தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு தேர்வான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 139 பேருக்கு பணி நியமனை ஆணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா வழங்கினார். இதில் ஒருவருக்கு ஆணையை வழங்கிய போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்