உழைத்து களைத்தாலும் உற்சாகம்

உழைத்து களைத்தாலும் உற்சாகம்;

Update: 2022-03-08 18:58 GMT
உழைத்து ஓடாய் தேய்ந்தாலும், தனது குடும்பத்தை வாழ வைக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் உற்சாகமாய் நடந்து வரும் இவர்களை உலக மகளிர் தினத்தில் போற்றுவோம். (இடம்-சாயல்குடி அருகே மாரியூர் செல்லும் சாலை)

மேலும் செய்திகள்