மோகனூரில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் போலீசார்

மோகனூரில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் போலீசார்

Update: 2022-03-08 18:19 GMT
மோகனூர்:
மோகனூர் போலீஸ் நிலையத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமை தாங்கினார். 
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பெண் போலீசார் அனைவரும் ஒரே நிற சேலையில் வந்திருந்தனர். அவர்களுக்கு ஆண் போலீசார் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்