வீட்டின் மீது கல்வீசிய 2 பேர் கைது
திருப்பரங்குன்றம் பகுதியில் வீட்டின் மீது கல்வீசிய 2 பேர கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் குடிபோதையில் ஒரு வீட்டின் மீது கல்வீசி தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் உரிய இடத்திற்கு விரைந்து சென்று இளவரசன் (19), விக்னேஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.