தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கூடங்குளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-07 22:07 GMT
கூடங்குளம்:
கேரள மாநிலம் சர்க்கார் கோணம் பகுதியைச் சேர்ந்த சலீம் (வயது 47), கூலி தொழிலாளி. இவர் நெல்லை மாவட்டம் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு வந்தார். பின்னர் அவர் கூடங்குளம் அருகே பார்க்கநேரி குளக்கரையில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்