தர்மபுரி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பெண்

தர்மபுரி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பெண் சிக்கினார்.;

Update: 2022-03-07 17:50 GMT
தர்மபுரி:
தர்மபுரி பஸ் நிலையத்தில் நேற்று பஸ்சுக்கு காத்திருந்த ஒரு மூதாட்டியிடம் 45 வயது மதிக்கத்தக்க பெண் நகையை பறிக்க முயன்றார். இதை பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்