திடீர் சாரல் மழையால் கடும் பனிமூட்டம்

திடீர் சாரல் மழையால் கடும் பனிமூட்டம்

Update: 2022-03-07 14:00 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வறட்சியான காலநிலை இருந்து வந்ததுடன் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது.  

இந்தநிலையில் இன்று மதியம் முதல் மாலை வரை திடீரென லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக கடும் பனிமூட்டம் நிலவியது. மேலும் வறட்சியான காலநிலை மாறி குளிரான காலநிலை ஏற்பட்டது. பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு, மெதுவாக இயக்கி சென்றதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்