தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் பலர் ஆபத்தை அறியாமல் தடுப்பு சுவரின் கல் மீது ஏறி நின்று செல்பி எடுத்து வருவது தொடர்கின்றது. அரிச்சல்முனை வந்த இளைஞர்கள் சிலர் ஆபத்தை அறியாமல் தடுப்பு சுவர்கள் பகுதியில் நின்று செல்பி எடுத்த காட்சி.