தேரோட்டம்

தேரோட்டம்

Update: 2022-03-02 19:47 GMT
காரைக்குடி
மகாசிவராத்திரியை முன்னிட்டு காரைக்குடி சங்கத்திடல் பகுதியில் உள்ள பொய்சொல்லா மெய்யர் அய்யனார் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. (உள்படம்: தேரில் பூரண, புஷ்கலை தேவியருடன் எழுந்தருளி அய்யனார்).

மேலும் செய்திகள்