ஊட்டசத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டசத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2022-03-01 11:45 GMT
மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலகம் சார்பாக மடத்துக்குளம் அருகே துங்காவியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  ஊராட்சி தலைவர் உமாதேவி ஊராட்சி செயலர் இளங்கோவன், மகளிர் திட்ட வட்டார மேலாளர் கவிதா மற்றும், வட்டார ஒருங்கிணைப்பாளர் புஷ்பா ஆகியோர் பங்கேற்றனர். 
இதில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஊட்டச்சத்துள்ள சிறு தா னிய உணவுகளை தயாரித்தனர். சிறந்த முறையில் ஊட்டச்சத்து தயாரி த்த 3 குழுவினர்  வட்டார அளவில் நடத்தப்படும் ஊட்டச்சத்து விழிப்பு ணர்வு போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதில் தேர்வாகும் குழு வினர் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். 

மேலும் செய்திகள்