கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்காணல்;
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட 16 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் வருகிற 7-ந் தேதி முதல் வருகிற 11-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேர்காணலில் ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம் என சீர்காழி தாசில்தார் சண்முகம் தெரிவித்தார்.