சாயல்குடியில் நாளை மின்தடை

சாயல்குடியில் நாளை மின்தடை;

Update:2022-02-27 00:22 IST
சாயல்குடி
கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் சாயல்குடி மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. இதனால் நாளை(திங்கட்கிழமை) சாயல்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாயல்குடி நகர் பகுதிகள், பூப்பாண்டியபுரம், ஒப்பிலான், மாரியூர், முந்தல், நரிப்பையூர், கன்னிராஜபுரம், மூக்கையூர், கடுகு சந்தை சத்திரம், மலட்டாறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்