ஆர்ப்பாட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-02-24 21:43 GMT
மதுரை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வளர்ச்சித் திட்டப் பணிகளை இலக்கு திட்டங்களாக நிர்ணயிக்க கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்