விளை நிலங்களை மூடிய பனி

பாலாற்றின் கரையில் விருதம்பட்டு அருகே உள்ள விளை நிலங்கள் பனியில் மறைந்ததிருந்த காட்சி.

Update: 2022-02-24 15:50 GMT
வேலூரில் நேற்று காலையில் அதிகமான பனி மூட்டம் இருந்தது. இதனால் அருகில் இருப்பவர்களை கூட மங்கலாக தான் பார்க்க முடிந்தது. பாலாற்றின் கரையில் விருதம்பட்டு அருகே உள்ள விளை நிலங்கள் பனியில் மறைந்து இருந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்