அருப்புக்கோட்டை நகராட்சியை வென்ற வேட்பாளர்கள்
அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் வென்ற வேட்பாளர்கள் விவரம் வெளியானது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் வென்ற வேட்பாளர்கள் தனலட்சுமி, தவமணி, நாகநாதன், ஜோதி ராமலிங்கம், டுவிங்கிள் ஞான பிரபா, மணி முருகன், கோகுல், சிவப்பிரகாசம், அகமது யாசிர், அப்துல் ரகுமான், ஜெகநாதன் அல்லிராணி, சங்கீதா, இளங்கோ, மீனாட்சி, பாலசுப்பிரமணி, தமிழ் காந்தன், வளர்மதி, கவிதா, நிர்மலா, சுந்தரலட்சுமி, சங்கரராஜ், பூமிநாதன், செந்தில் வேல், கண்ணன், முருகானந்தம், பழனிச்சாமி, மீனா, காந்திமதி, சுசீலா தேவி, ஜெய கவிதா, ராம திலகவதி, கலைச்செல்வி, குருமணி, கலைவாணி, சிவகாமி.