ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வென்ற வேட்பாளர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியானது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் லூர்து மெர்சியா, கவுசல்யா, மகேஸ்வரி, பாலமுருகன், ரவி கண்ணன், வளர்மதி, முத்து கிருஷ்ணகுமார், மாரியம்மாள், முரளி, சத்யா, சிவக்குமார், சுகுமாரி, செந்தில்வேல் பழனி, பாலசுப்பிரமணியம், சுந்தரி, மோகன்ராஜ், செல்வமணி, தெரஸ், ராஜலட்சுமி, அனிதா, சையது ராவியா, முத்துமாரி, உமாமகேஸ்வரி, நாகராணி, ருக்குமணி, நாகஜோதி லட்சுமி, ஆறுமுகம், சுப்பையா, மீரா தனலட்சுமி, நாகஜோதி, சுதாஸ்ரீ, சுரேஷ், அய்யாவு பாண்டியன்.