சாத்தூர் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வெளியானது.

Update: 2022-02-23 19:40 GMT
சாத்தூர், 
சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில்  வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சுப்புலட்சுமி, செண்பகவல்லி, கார்த்திக் குமார், கணேஷ் குமார், பிரகாஷ், செல்வி, ஜெயலட்சுமி, பொன்ராஜ், பஞ்சவர்ணம், மாரி கண்ணு, தெய்வானை, பூமாரிமுத்து, ஜமுனா, குருசாமி, கற்பகம், ஹேமலதா, அசோக், மரிய சிரஞ்சீவி, சுபிதா, சுப்புலட்சுமி, பேச்சியம்மாள் என்ற செல்வ குரு, முருகன், ஏஞ்சல், சங்கர்.

மேலும் செய்திகள்