திருத்துறைப்பூண்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
திருத்துறைப்பூண்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
திருத்துறைப்பூண்டி நகராட்சி
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
1-வது வார்டு தி.மு.க. வெற்றி
விஜயபாஸ்கர்(தி.மு.க.)-574
ராஜா(சுயேச்சை)-189
2-வதுவார்டு தி.மு.க. வெற்றி
முருகவேல்(தி.மு.க.)-350
பிரசாந்த்(அ.தி.மு.க.)-221
3-வதுவார்டு தி.மு.க.வெற்றி
கவிதா(தி.மு.க.)-317
லதா(அ.தி.மு.க.)- 202
4-வது வார்டு தி.மு.க.வெற்றி
ரெஜினா பானு(தி.மு.க.)-255
வினோதா(அ.தி.மு.க.)-81
5-வது வார்டு தி.மு.க.வெற்றி
பாண்டியன்(தி.மு.க.) போட்டியின்றி தேர்வு.
6-வதுவார்டு தி.மு.க.வெற்றி
கோமதி(தி.மு.க.)-417
யசோதா(அ.தி.மு.க.)- 148
ரஜினி(பா.ஜ.க.)- 37
கோமதி(நாம் தமிழர்)-4
7-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
ராஜேந்திரன்(காங்கிரஸ்)-410
சுப்பிரமணியன்(அ.தி.மு.க.)- 98
அலெக்சாண்டர்(அ.ம.மு.க.)-10
கல்விபிரியன் நீதிராஜா(பா.ம.க.)-9
காளிதாஸ்(நாம் தமிழர்)-3
8-வது வார்டு தி.மு.க.வெற்றி
எல்டாமேரி(தி.மு.க.)-411
சித்ரா(அ.தி.மு.க.)- 164
கண்ணம்மாள்(ம.நீ.ம.)- 83
9-வதுவார்டு காங்கிரஸ் வெற்றி
எழிலரசன்(காங்கிரஸ்)- 281
சுப்ரமணியன்(பா.ஜ.க.)-114
தாமரைச்செல்வி(அ.தி.மு.க.)- 69
புகழேந்தி(சுயேச்சை)-6
10-வது வார்டு தி.மு.க.வெற்றி
உமா(தி.மு.க.)-265
சாந்தி(அ.தி.மு.க.)- 213
மணிமேகலை(சுயேச்சை)-19
பவித்ரா(நாம்தமிழர்)-18
வீரசெல்வி(அ.ம.மு.க.)-6
11-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு வெற்றி
ராமலோக ஈஸ்வரி(இ.கம்யூனிஸ்டு)
- 346
அன்பு பிரியா(சுயேச்சை)-266
12-வது வார்டு தி.மு.க.வெற்றி
ராஜேஸ்வரி(தி.மு.க.)-438
ரோஸ்லின்மேரி(அ.தி.மு.க.)-264
இளவரசி(அ.ம.மு.க.)-36
13-வது வார்டு தி.மு.க.வெற்றி
தேம்பாவணி(தி.மு.க.)- 263
விமலா(அ.தி.மு.க.)-260
வினிதா(அ.ம.மு.க.)-18
14-வது வார்டு சுயேச்சை வெற்றி
தாஜூதீன்(சுயேச்சை)-278
இக்பால்(தி.மு.க.)-259
சுவாதி(சுயேச்சை)-72
இமயவரம்பன்(பா.ஜ.க.)-12
வெங்கடசுப்ரமணியன்(அ.ம.மு.க.)-10
15-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
மின்னல் கொடி(அ.தி.மு.க.)-173
ராமலட்சுமி (தி.மு.க.)-165
மரித்தியம்மாள்(அ.ம.மு.க.)-54
ஆதி சிவசங்கரி(பா.ம.க.)-29
காயத்ரி(பா.ஜ.க.)-13
16-வது வார்டு தி.மு.க.வெற்றி
ரவி(தி.மு.க.)- 605
மரியதாஸ்(அ.தி.மு.க.)- 417
17-வது வார்டு தி.மு.க.வெற்றி
ரமேஷ்குமார்(தி.மு.க.)-321
ரவிச்சந்திரன்(அ.தி.மு.க.)-155
மோகன்(சுயேச்சை)-58
அம்பேத்கர்(த.ம.மு.க)-3
18-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
சுசீலா(காங்கிரஸ்)-290
சுஜாதா(சுயேச்சை)-248
காயத்ரி(சுயேச்சை)-33
அமுதா(பா.ஜ.க.)-17
கஸ்தூரி(அ.ம.மு.க.)-9
19-வது வார்டு தி.மு.க.வெற்றி
கார்த்திகேயன்(தி.மு.க.)-241
குகநாதன்(சுயேச்சை)-129
அய்யப்பன்(பா.ஜ.க.)-51
நபி(சுயேச்சை)-61
லட்சுமணன்(சுயேச்சை)-22
பன்னீர்செல்வம்(சுயேச்சை)-9
20-வது வார்டு தி.மு.க.வெற்றி
தேவி(தி.மு.க.)-444
தமிழரசி(அ.தி.மு.க.)-101
ஜெயபாரதி(சுயேச்சை)-20
21-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு வெற்றி
லட்சுமி(இ.கம்யூனிஸ்டு)-319
பிரியா(பா.ஜ.க.)-127
லீமா(சுயேச்சை)-67
அமுதவள்ளி(அ.தி.மு.க.)-38
22-வது வார்டு அ.தி.மு.க.வெற்றி
உஷா சண்முகசுந்தரம்(அ.தி.மு.க.)-423
சேகர்(தி.மு.க.)-141
மனோகர்(பா.ம.க.)-66
23-வது வார்டு சுயேச்சை வெற்றி
சரவணன்(சுயேச்சை)-347
முத்துக்குமார்(இ.கம்யூனிஸ்டு)-261
ராஜா(அ.தி.மு.க.)-148
ராஜா(பா.ஜ.க.)-109
24-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி
ஜெயபிரகாஷ்(மா.கம்யூனிஸ்டு)-286
சரவணன்(சுயேச்சை)-219
விஜி(அ.தி.மு.க.)-46