வ.புதுப்பட்டி பேரூராட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம்
வ.புதுப்பட்டி பேரூராட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம் வெளியானது.
வத்திராயிருப்பு, பிப்.23 -
வ. புதுப்பட்டி பேரூராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரம்:-
1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
சொர்ண ரத்தினம் (தி.மு.க) 192, ராஜலட்சுமி (சுயேச்சை) 152, பாக்கியம் (அ.தி.மு.க) 95. 2-வது வார்டு-
சித்ரா (புதிய தமிழகம்) போட்டியின்றி வெற்றி பெற்றார்.
3-வது வார்டு (சுயேச்சை வெற்றி) சுதா (சுயேச்்சை) 243, மகேந்திரன் (சுயே) 109.
சுயேச்சை வெற்றி
4- வது வார்டு:- (புதிய தமிழகம் வெற்றி) வள்ளி (புதிய தமிழகம்) 197, பூரணம் (அ.தி.மு.க) 136, ரத்தினமணி (தி.மு.க) 60, சுப்புலட்சுமி (சுயே) 44, இசக்கி (சுயே) 22.
5-வது வார்டு:- (சுயேச்சை வெற்றி)
வின்சென்ட் ராஜ் (சுயே) 211, சுரேஷ் குமார் (வி.சி.க) 158, பிரதாப் (அ.தி.மு.க) 86, ஆனந்த பாபு (சுயே) 35.
6-வது வார்டு- (தி.மு.க. வெற்றி)
பீட்டர் (தி.மு.க) 196, சேகர் (சுயே) 125, கணபதி (சுயே)
101, டெய்சி ராணி (அ.தி.மு.க) 83, லட்சுமி (சுயே) 28, புதியராஜ் (சுயே) 3. 7-வது வார்டு- (தி.மு.க. வெற்றி)
சுப்புலட்சுமி (தி.மு.க. 107), முத்துராணி (அ.தி.மு.க)- 52.
8-வது வார்டு - (தி.மு.க. வெற்றி)
கொன்னையாண்டி (தி.மு.க) 123, சேதுராஜா (அ.தி.மு.க) 86. 9-வது வார்டு- (சுயேச்சை வெற்றி), வேலுசாமி (சுயே) 93, முருகன் (அ.தி.மு.க) 87, மகாலிங்கம் (தி.மு.க) 82. 10-வது வார்டு- (தி.மு.க. வெற்றி)
மீனா (தி.மு.க) 106, பார்வதி (சுயே) 75, செல்வராணி (சுயே) 62, நாகரத்தினம் (அ.தி.மு.க) 56, சரஸ்வதி (சுயே) 19.
அ.தி.மு.க. வெற்றி
11- வது வார்டு - (அ.தி.மு.க. வெற்றி)
பவானி (அ.தி.மு.க.) 128, அருணா (இந்திய கம்யூ)
84, கெங்கலட்சுமி (சுயே) 59. 12-வது வார்டு- (தி.மு.க. வெற்றி) சுப்புலட்சுமி (தி.மு.க) 137, சீதாலட்சுமி (அ.தி.மு.க) 102, ராதிகா (சுயே) 69. 13-வது வார்டு (தி.மு.க. வெற்றி) ராணி (தி.மு.க) 145, சுஜாதா (அ.தி.மு.க) 83.
14- வது வார்டு (இந்திய கம்யூ வெற்றி)
நல்லதாய் (இந்திய கம்யூ) 153, சந்திரா (சுயே) 132, மல்லிகா (சுயே) 49, காளீஸ்வரி (அ.தி.மு.க) 23, கருப்பாயி
(சுயே) 9, முத்துமாரி (சுயே) 1.
15-வது வார்டு - (தி.மு.க. வெற்றி)
ஆனந்தராஜ் (தி.மு.க) 257, அன்பு (பா.ஜ.க)
245, கணேசன் (அ.தி.மு.க) 86.