கரூர் மாநகராட்சி தேர்தல் முடிவு

கரூர் மாநகராட்சி தேர்தல் முடிவு நேற்று வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

Update: 2022-02-22 19:58 GMT
கரூர்,
கரூர் மாநகராட்சி முதல் மேயர் தேர்தலை சந்தித்து உள்ளது. தற்போது மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மறைமுகமாக கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதனால் 48 வார்டுகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியின் கவுன்சிலரே கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதனால் மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க.- அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது. 
கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில், 22-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் பிரேமா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனால் கரூர் மாநகராட்சியில் உள்ள 47 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வார்டு வாரியாக வருமாறு:-

1-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,460
பதிவானவை:-3,723
சரவணன்- (தி.மு.க.)2,356
செல்வக்குமார்- (அ.தி.மு.க.)999
ஆனந்த்- (தே.மு.தி.க.)107
சண்முக சுந்தரம்- (பா.ஜனதா)103
தாமோதரன்- (நாம்தமிழர்)83
2-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-5,111
பதிவானவை:-4,194
வடிவேல் அரசு- (தி.மு.க.)2,808
பிரபு- (அ.தி.மு.க.)866
மாதவன்- (ம.நீ.ம.)76
இளம்தமிழன்- (நாம்தமிழர்)62
சண்முகசுந்தரம்- (பா.ஜனதா)59
ரவிக்குமார்- (தே.மு.தி.க.)32
3-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,498
பதிவானவை:-3,715
சக்திவேல்- (தி.மு.க.)2,315
விஸ்வநாதன்- (அ.தி.மு.க.)1,153
சரவணன்- (நாம்தமிழர்)128
உதயகுமார்- (பா.ஜனதா)46
விஜயகுமார்- (தே.மு.தி.க.)41
செந்தில்- (ம.நீ.ம.)24
4-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,703
பதிவானவை:-3,157
கவிதா- (தி.மு.க.)1,993
உஷா- (பா.ஜனதா)954
ரஞ்சிதம்- (அ.தி.மு.க.)124
மலர்கொடி- (நாம்தமிழர்)37
அமுதா- (ம.நீ.ம.)28
நித்யா- (பா.ம.க.)8
5-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-
4,326
பதிவானவை:-3,427
பாண்டியன்- (தி.மு.க.)2,966
சுசீலா- (அ.தி.மு.க.)383
ஆறுமுகம்- (பா.ஜனதா)41
ராகவன்- (நாம்தமிழர்)33
மகேஸ்வரன்- (தே.மு.தி.க.)9
6-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,337
பதிவானவை:-2,573
மாரியம்மாள்- (தி.மு.க.)1,761
சுகுணா- (அ.தி.மு.க.)670
கவிதா- (பா.ஜனதா)93
7-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,585
பதிவானவை:-2,721
பூங்கோதை- (தி.மு.க.)1,978
உஷாராணி- (அ.தி.மு.க.)549
கவிதா- (பா.ஜனதா)84
சுஜிதா- (நாம்தமிழர்)84
8-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,526
பதிவானவை:-2,826
ராஜேஸ்வரி- (தி.மு.க.)1,996
வசந்தி- (அ.தி.மு.க.)677
நர்மதா- (நாம்தமிழர்)76
ஆனிலை சிவரஞ்சினி- (பா.ஜனதா)65
9-வது வார்டு (காங். வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,738
பதிவானவை:-3,069
ஸ்டீபன் பாபு- (காங்.)1,998
பிரபாகரன்- (அ.தி.மு.க.)788
ரமேஷ்- (பா.ஜனதா)100
இசக்கிகுமார்- (நாம்தமிழர்)60
10-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,585
பதிவானவை:-2,729
ரஞ்சித்குமார்- (தி.மு.க.)1,999
மகாமணி- (அ.தி.மு.க.)679
கிருஷ்ணவேணி- (தே.மு.தி.க.)20
11-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,026
பதிவானவை:-3,362
தினேஷ்குமார்- (அ.தி.மு.க.)1,654
பழனிகுமார்- (தி.மு.க.)
1,628
பாபு- (நாம்தமிழர்)38
சிலம்பரசன்- (தே.மு.தி.க.)20
ஜெயராமன்- (வி.சி.க.)11
12-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,144
பதிவானவை:-3,566
மஞ்சுளா பெரியசாமி (சுயே)1,853
கனிமொழி- (அ.தி.மு.க.)1,441
நாகமணி- (அ.ம.மு.க.)
97
கிருத்திகா பாலகிருஷ்ணன்- (காங்.)70
வீரம்மாள்- (தே.மு.தி.க.)44
உமாமகேஸ்வரி- (ம.நீ.ம.)31
ரம்யா- (பா.ஜனதா)30
        13-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,219
பதிவானவை:-3,266
சரண்யா- (தி.மு.க.)2,233
நந்தினி- (அ.தி.மு.க.)972
நாகமணி- (பா.ஜனதா)69
14-வது வார்டு (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,445
பதிவானவை:-1,249
சுரேஷ்- (அ.தி.மு.க.)660
கோபாலகிருஷ்ணன்- (தி.மு.க.)517
சந்திரசேகரன்- (பா.ஜனதா)44
வேங்கமணி- (நாம்தமிழர்)
30
15-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,299
பதிவானவை:-2,855
தியாகராஜன்- (தி.மு.க.)2,090
பிரபு- (அ.தி.மு.க.)562
சுந்தரவேல்- (நாம்தமிழர்)83
புஷ்பராஜ்- (பா.ஜனதா)78
16-வது வார்டு (சுயே. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-
5,930
பதிவானவை:-3,700
பூபதி (சுயே)2,330
நவீன்- (அ.தி.மு.க.)898
மோகன்ராஜ்- (ம.நீ.ம.)126
யுவராஜ்- (பா.ஜனதா)116
பெரியசாமி- (காங்.)113
17-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,694
பதிவானவை:-3,020
சக்திவேல்- (தி.மு.க.)
1,578
சுப்ரமணி- (அ.தி.மு.க.)958
பிரபாகரன்- (நாம்தமிழர்)53
நாகலட்சுமி- (தே.மு.தி.க.)51
கார்த்திகேயன்- (பா.ஜனதா)51
விவேகானந்தன்- (அ.ம.மு.க.)8
18-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,342
பதிவானவை:-2,398
தங்கராஜ்- (தி.மு.க.)1,715
சிவசாமி- (அ.தி.மு.க.)611
பிரேம்குமார்- (நாம்தமிழர்)65
ராஜா- (பா.ம.க.)14
19-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,309
பதிவானவை:-3,467
அருள்மணி- (தி.மு.க.)2,336
ராஜாமணி- (அ.தி.மு.க.)
843
கவிதா- (பா.ஜனதா)136
சித்ராதேவி- (நாம்தமிழர்)105
20-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,647
பதிவானவை:-3,720
லாரன்ஸ்- (தி.மு.க.)2,835
அண்ணாதுரை- (அ.தி.மு.க.)726
பிரபு- (பா.ஜனதா)136
21-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-2,417
பதிவானவை:-1,747
நந்தினி- (தி.மு.க.)1,039
கமலா- (அ.தி.மு.க.)594
கார்த்தீஸ்வரி- (பா.ஜனதா)117
23-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,001
பதிவானவை:-2,370
வளர்மதி- (தி.மு.க.)1742
பாத்திமா- (அ.தி.மு.க.)
563
மதுபாலா- (நாம்தமிழர்)71
24-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,098
பதிவானவை:-2,348
அன்பரசன்- (தி.மு.க.)1,366
சவுந்தரராஜன்- (அ.தி.மு.க.)808
பாரதி- (பா.ஜனதா)132
முருகேசன்- (ம.நீ.ம.)35
கிருஷ்ணசாமி- (தே.மு.தி.க.)
8
25-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,541
பதிவானவை:-2,474
நிர்மலா தேவி- (தி.மு.க.)1,427
மணிமேகலை- (அ.தி.மு.க.)859
தீபிகா- (பா.ஜனதா)109
காவியா- (நாம்தமிழர்)84
26-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-
3,690
பதிவானவை:-2,707
ரமேஷ்- (தி.மு.க.)1,596
ராஜேஷ் கண்ணன் (சுயே)335
செல்வன்- (பா.ஜனதா)427
தியாகராஜன்- (அ.தி.மு.க.)295
தியாகராஜன்- (நாம்தமிழர்)51
27-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,372
பதிவானவை:-
2,460
தேவி- (தி.மு.க.)1,450
மகேஸ்வரி- (அ.தி.மு.க.)860
குஞ்சுமோல்- (பா.ஜனதா)79
இந்துமதி- (தே.மு.தி.க.)61
28-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,393
பதிவானவை:-3,351
சுகந்தினி- (தி.மு.க.)2,173
யசோதா- (அ.தி.மு.க.)
1,088
இலக்கியா- (பா.ஜனதா)102
29-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-2,717
பதிவானவை:-2,189
புவனேஸ்வரி- (தி.மு.க.)1,282
பஞ்சவர்ணம்- (அ.தி.மு.க.)808
ஜோதிலட்சுமி- (பா.ஜனதா)66
கவுசல்யா- (நாம்தமிழர்)36
30-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,228
பதிவானவை:-2,813
யசோதா- (தி.மு.க.)1,742
லட்சுமி- (அ.தி.மு.க.)874
கார்த்திகா- (பா.ஜனதா)167
31-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,020
பதிவானவை:-3,079
சாந்தி- (தி.மு.க.)1,494
மித்ராதேவி- (அ.தி.மு.க.)1,400
மேனகா- (பா.ஜனதா)119
சரண்யா- (நாம்தமிழர்)52
32-வது வார்டு(தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,009
பதிவானவை:-2,165
நிவேதா- (தி.மு.க.)1,175
அனிதா- (அ.தி.மு.க.)962
33-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,798
பதிவானவை:-2,902
பாலவித்யா- (தி.மு.க.)1,921
சரண்யா- (அ.தி.மு.க.)808
சுமதி- (பா.ஜனதா)96
34-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,793
பதிவானவை:-2,759
தெய்வானை- (தி.மு.க.)1,979
செல்வி- (அ.தி.மு.க.)621
மலர்விழி- (பா.ஜனதா)115
35-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,653
பதிவானவை:-2,813
இந்திராணி- (தி.மு.க.)1,659
பூஞ்சோலை- (அ.தி.மு.க.)1,007
சியாமளா- (பா.ஜனதா)93
36-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,415
பதிவானவை:-3,567
வசுமதி- (தி.மு.க.)2,351
கீதா சம்பத்- (அ.தி.மு.க.)1,122
ரேணுகா- (பா.ஜனதா)69
37-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,730
பதிவானவை:-2,379
கனகராஜ்- (தி.மு.க.)1,774
சந்திரசேகரன்- (அ.தி.மு.க.)437
மதுக்குமார்- (பா.ஜனதா)149
தவமணி- (அ.ம.மு.க.)18
38-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,580
பதிவானவை:-3,166
ராஜா- (தி.மு.க.)2,130
சரவணன்- (அ.தி.மு.க.)920
பிரதீப்- (நாம்தமிழர்)81
39-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,286
பதிவானவை:-2,205
சூர்யகலா- (தி.மு.க.)1,451
பிரவீனா- (அ.தி.மு.க.)700
சுமித்ரா- (பா.ஜனதா)76
40-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,865
பதிவானவை:-2,681
சரஸ்வதி- (தி.மு.க.)1,827
நீலா- (அ.தி.மு.க.)665
சங்கீதா- (பா.ஜனதா)115
41-வது வார்டு (மா.கம்யூ. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,073
பதிவானவை:-2,895
தண்டபாணி -(மா.கம்யூ.)1,322
மனோகரன்- (அ.தி.மு.க.)893
ரவீந்திரன்- (ம.நீ.ம)77
அசோக்குமார்- (பா.ஜனதா)57
குழந்தவேல்- (நாம்தமிழர்)55
செல்வராஜ்- (அ.ம.மு.க.)10
42-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,539
பதிவானவை:-3,500
கார்த்திக்குமார்- (தி.மு.க.)1,918
பழனிச்சாமி- (அ.தி.மு.க.)1,348
பழனிவேல்- (தே.மு.தி.க.)129
அர்ச்சுனன்- (நாம்தமிழர்)60
மகேஷ்குமார்- (பா.ஜனதா)36
43-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,801
பதிவானவை:-3,324
கயல்விழி- (தி.மு.க.)1,953
மாரியம்மாள்- (அ.தி.மு.க.)1,219
வைரலட்சுமி- (நாம்தமிழர்)79
புவனேஸ்வரி- (பா.ஜனதா)73
44-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-4,225
பதிவானவை:-3,146
மோகன்ராஜ்- (தி.மு.க.)1,666
வி.சி.கே.ஜெயராஜ்- (அ.தி.மு.க.)1,397
பெரியசாமி- (நாம்தமிழர்)33
ராம்குமார்- (பா.ஜனதா)38
45-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-1,989
பதிவானவை:-1,497
ராஜேந்திரன்- (தி.மு.க.)1,221
ரவி- (பா.ஜனதா)124
கணேசன்- (அ.தி.மு.க.)100
தினேஷ்குமார்- (நாம்தமிழர்)19
பன்னீர்செல்வம்- (தே.மு.தி.க.)5
46-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-7,025
பதிவானவை:-5,173
சரவணன்- (தி.மு.க.)4,013
ரவிக்குமார்- (அ.தி.மு.க.)622
சாரங்கபாணி- (பா.ஜனதா)218
நாட்ராயன்- (தே.மு.தி.க.)162
செங்குட்டுவன்- (நாம்தமிழர்)158
47-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-3,526
பதிவானவை:-3,146
பழனிச்சாமி- (தி.மு.க.)1,557
கேசவன்- (அ.தி.மு.க.)1,486
குணா- (நாம்தமிழர்)58
ஈஸ்வரி- (பா.ஜனதா)45
48-வது வார்டு (தி.மு.க. வெற்றி)
மொத்த ஓட்டுகள்:-5,292
பதிவானவை:-4,065
வேலுச்சாமி- (தி.மு.க.)2,014
கார்த்திக்- (அ.தி.மு.க.)1,878
சுரேஷ்- (பா.ஜனதா)88
ரமேஷ்- (நாம்தமிழர்)87

மேலும் செய்திகள்