இளையான்குடி பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி
இளையான்குடி பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி பேரூராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சியில் 18 வார்டுகளில் மொத்தம் 100 பேர் போட்டியிட்டனர். இதில் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 இடங்களையும், அ.தி.மு.க., அ.ம.மு.க. தலா 1 இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
1-வது வார்டு (சுயேச்சை வெற்றி)
சைபு நிஷா பேகம்-(சுயேச்சை)-387
ரகு மதியாள்பேகம்(தி.மு.க.)-350
ஷகினாள் பீவி-(அ.தி.மு.க.)-9
பெனாசிர் பானு(அ.ம.மு.க.)-4
2-வது வார்டு (சுயேச்சை வேட்பாளர் வெற்றி)
ராவியத்துள்பதவியாள்-326- (சுயேச்சை), ரமாலானியாபேகம்-269 (தி.மு.க.)
மாரியம்மாள்-14. (நாம் தமிழர்), அம்பிகை ஈஸ்வரி-02 (அமமுக)
3-வது வார்டு தி.மு.க. வெற்றி: ஜலாலுதீன்(தி.மு.க.)-384.
4-வது வார்டு தி.மு.க. வெற்றி: கிருஷ்ணவேணி- (திமுக) 561 .
5-வது வார்டு அ.ம.மு.க. வெற்றி: செல்வி (அ.ம.மு.க.)-252.
6-வது வார்டு தி.மு.க. வெற்றி: தவ்லத் முகமது(திமுக)-764.
செய்யது இப்ராஹிம் (அதிமுக) -7, கண்ணன்(நாம் தமிழர்)-6
7-வது வார்டு தி.மு.க. வெற்றி: ஜநூல்சாரியாள்(தி.மு.க.)-240
ரம்ஜான் பேகம்(எஸ்டிபிஐ) -178 ,கதிஜத்தூல்நூரியா-52 (அ.ம.மு.க.), ரஹ்மத் நிஷா-30 (அதிமுக)
8-வது வார்டு தி.மு.க. வெற்றி: செய்யது ஜெமிமா(திமுக)- 388
செய்யது ராவியத்து-234 (சுயே), கதிஜா பேகம் (எஸ்டிபிஐ)-67.
ஜீனத் நிஷா(அ.தி.மு.க.)-32
ஹாஜரா பீவி(அமமுக)-31
9-வது வார்டு தி.மு.க. வெற்றி: சபுரியத் பீவி(தி.மு.க.)-391.ஆயிஷா (அமமுக)-158.பதர் நிஷா (அதிமுக)-53. ஜம்ரத்பீவி(எஸ்டிபிஐ)-48.
10-வது வார்டு காங்கிரஸ் வெற்றி: அல் அமீன்(காங்கிரஸ்)-397
அயூப் அலிகான்(சுயேச்சை)-324 பாண்டி(அமமுக) -90. அப்துல் ஜெனிஸ்(அதிமுக) -50. காதர் இப்ராஹிம்(எஸ்டிபிஐ)-47
ஆனந்தன் (நாம் தமிழர்)-10.
11-வது வார்டு சுயேச்சை வெற்றி: ராஜவேலு-458 (சுயேச்சை) வெற்றி
ராஜு-331 (கம்யூனிஸ்டு), முனியாண்டி-86 (வி.சி.க.)
தர்மராஜா-78. (அ.ம.மு.க.)சங்கர்-68 (சுயேச்சை)செல்வி-31. (நாம் தமிழர்)
சுரேஷ்குமார்-21 (சுயேச்சை) முருகன்-17 (அதிமுக)
12-வது வார்டு காங்கிரஸ் வெற்றி
ஷேக் அப்துல் ஹமீது-476. (காங்கிரஸ்)
13-வது வார்டு தி.மு.க. வெற்றி-மிர்சா-292. (திமுக)
14-வது வார்டு தி.மு.க. வெற்றி: இப்ராகிம் -253 (திமுக)
15-வது வார்டு தி.மு.க. வெற்றி: ஜஸ்ரின் பேகம்-365. (திமுக)
16-வது வார்டு சுயேச்சை வெற்றி:
நடராஜன்-221. (சுயேச்சை)
17-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி
நாகூர் மீரா-266 (அதிமுக)
18-வது வார்டு தி.மு.க. வெற்றி: ஜரீனா பேகம்-350.
இளையான்குடி பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.