லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

லாரி கட்டணத்தை உயர்த்தக்கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-02-22 18:56 GMT
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தாலுகா லாரி உரிமையாளர்கள் நல சங்க அலுவலகம் முன்பு வாடகை கட்டணத்தை உயர்த்தி தரக்கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம ்நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில்  தலைவர் ஆறுமுகம், செயலாளர் அக்ரோ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாடகை கட்டணத்தை உயர்த்தி தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்