84 பேர் டெபாசிட் இழப்பு

பரமக்குடி நகராட்சி தேர்தலில் டெபாசிட் இழந்தனர்.

Update: 2022-02-22 18:33 GMT
பரமக்குடி, 
பரமக்குடி நகராட்சி தேர்தலில் 36 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 168 பேர் வேட்பாளராக களத்தில் போட்டியிட்டனர். அதில் 84 பேர் குறைவான வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தனர்.

மேலும் செய்திகள்