ஒருவருக்கு கொரோனா

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-21 22:48 GMT
அரியலூர்:
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 16 பேரும் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். மாவட்டங்களில் நேற்று யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 28 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 82 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 131 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 576 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்