வார்டு, வாரியாக வாக்குப்பதிவு விவரம்

விருதுநகர் நகராட்சியில் வார்டு, வாரியாக வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியானது.

Update: 2022-02-21 19:29 GMT
விருதுநகர், 
விருதுநகர் நகராட்சியில் வார்டு, வாரியாக வாக்குப்பதிவு குறித்த விவரம் வெளியானது. 
மொத்த வாக்காளர்கள்
விருதுநகர் நகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் வார்டு வாரியாக பதிவான வாக்கு விவரம் வருமாறு:-
 1-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,705. பதிவானது 1,209, சதவீதம் 70.99. 2-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,808, பதிவானது 827, சதவீதம் 45.74. 3-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,752, பதிவானது 1,176, சதவீதம் 63.5. 4- வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,041, பதிவானது 1,102, சதவீதம் 53.99. 5-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,737, பதிவானது 862, சதவீதம் 49.62.
 6-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,875, பதிவானது 1,390, சதவீதம் 74.13. 7-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,108, பதிவானது 1,539, சதவீதம் 73. 8-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,830, பதிவானது 1,071, சதவீதம் 58.52. 9-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,252, பதிவானது 1,317, சதவீதம் 58.48. 10-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,374, பதிவானது 1,011, சதவீதம் 73.58.
பதிவானது 
11-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,133, பதிவானது 748, சதவீதம் 66.02, 12-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,365, பதிவானது 849, சதவீதம் 62.19. 13-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,695, பதிவானது 1,113, சதவீதம் 65.66, 14-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,479, பதிவானது 951, சதவீதம் 64.3. 15-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,807, பதிவானது 998, சதவீதம் 55.23.
 16-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,116 பதிவானது, 1,406, சதவீதம் 66.45. 17-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,377, பதிவானது 860, சதவீதம் 62.45. 18-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,914, பதிவானது 1,103, சதவீதம் 57.63. 19-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,057, பதிவானது 582, சதவீதம் 55.06. 20-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,960, பதிவானது 1,154, சதவீதம் 58.88.
வார்டு விவரம் 
 21-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,777, பதிவானது 1,271, சதவீதம்- 71.53. 22-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,560, பதிவானது 1,077, சதவீதம் 69.04. 23-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,065, பதிவானது 1,956, சதவீதம் 73.9. 24-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,651, பதிவானது 1,175, சதவீதம் 71.16. 25-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,378, பதிவானது 879, சதவீதம் 63.78.
 26-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,287, பதிவானது 909, சதவீதம் 70.29. 27-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,666, பதிவானது 1,121, சதவீதம் 64.8. 28-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,372, பதிவானது 961, சதவீதம் 70.04. 29-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,167, பதிவானது 1,187, சதவீதம் 54.5. 30-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,250, பதிவானது 1,438 சதவீதம் 63.91.
31-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,937, பதிவானது 1,348, சதவீதம் 69.59. 32-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 2,617, பதிவானது 1,613 சதவீதம் 61.65. 33-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,395, பதிவானது 1,073, சதவீதம் 76.91. 34-வது வார்டு மொத்த வாக்காளர் 1,469, பதிவானது 1,073, சதவீதம் 73.04. 35-வது வார்டு மொத்த வாக்காளர்கள் 1,910, பதிவானது 1,342, சதவீதம் 70.26. 36-வது வார்டு மொத்த வாக்காளர் 1,746, பதிவானது 1,040, சதவீதம் 58.96. 

மேலும் செய்திகள்