வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

சாத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினை கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

Update: 2022-02-21 19:03 GMT
சாத்தூர், 
சாத்தூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினை கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார். அப்போது  நகராட்சி ஆணையர் நித்யா, கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் ராஜாமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.  ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, அதன் பயன்பாடு பற்றியும், பாதுகாப்பு பணிகள் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார். 

மேலும் செய்திகள்