தல்லாகுளம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
தல்லாகுளம் பகுதியில் பாலம் கட்டுமான பணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மதுரையில் தல்லாகுளம் அவுட் போஸ்ட் சுற்றுப்பகுதிகளில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் ஒரு வழிப்பாதையாக இருந்தது. தற்போது இரு வழிப்பாதை ஆக்கப்பட்டது. அதில் இருபுறமும் வாகனங்கள் செல்வதை படத்தில் காணலாம்.
-------------