தாகம் தணிக்கும் வெள்ளரிப்பிஞ்சு

விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்ட வெள்ளரிப்பிஞ்சுகள்

Update: 2022-02-20 18:08 GMT
கோடைக்காலம் நெருங்கி வருவதால் வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நள்ளிரவில் பனியும், பகலில் வெயிலின் தாக்கமும் நிலவுவதால் பொதுமக்கள் தாகத்தை தணிப்பதற்காக சாலையோரம் உள்ள இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். வேலூர் அண்ணா சாலையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்ட வெள்ளரிப்பிஞ்சுகளை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்