வாக்குப்பதிவு எந்திரம்
வத்திராயிருப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.;
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள 4 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு எந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு மையங்களில் இருந்து தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து சென்றனர்.