ஆம்புலன்சில் வந்து வாக்களித்த ெபண்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஆம்புலன்சில் வந்து வாக்களித்தார்.;

Update:2022-02-20 01:49 IST
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கோவிந்தம்மாள் (வயது 62) என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக ஆம்புலன்சில் வந்து 3-வது வார்டில் தனது வாக்கினை செலுத்திவிட்டு மீண்டும் அரசு மருத்துவனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றார். 

மேலும் செய்திகள்